news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரத்மலானை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி முனையில் 11,58,000 ரூபா கொள்ளை (CCTV காட்சிகள் இணைப்பு)

17 Sep, 2022
இரத்மலானை – பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். துப்பாக்கி முனையில் ஊழியர்களை அச்சுறுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 11,58,000-இற்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மூடி, தலைக்கவசம் அணிந்து சென்று பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!