சம்பந்தப்பட்ட தம்பதிகளில் ஒருவர், இது "இராணுவத்தில் அதிகமான ஒரினச் சேர்க்கையாளர்களை உருவாக்க ஊக்குவிக்கும்" என்று நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தாய்வான் ஒரே பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்கியதில் இருந்து சுமார் 4,000 தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தாய்வான் கடந்த ஆண்டு ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியள்ளது. என்றாலும் ஓரின சேர்க்கை தம்பதிகள் இன்னும் பாலின தம்பதிகளுக்கு இணையாக சம உரிமைகளை அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் மதுபோதையில் இருந்த பொலிஸார் பொதுமக்கள் மீது தாக்குதல்
24 Mar, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!