'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கான ஆரம்ப விலை 100 இந்திய ரூபா ஆகும்.
இலங்கையில் நடைபெறும் போட்டிகளுக்கான ஆரம்ப விலை 1000 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. தெரிவித்துள்ளபடி, இந்த நடவடிக்கை கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் குறைந்த செலவில் உலக தரம் வாய்ந்த போட்டிகளை மைதானத்தில் நேரில் அனுபவிக்க உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நுழைவுச்சீட்டுகள் இணையதளம் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையங்களில் கிடைக்கின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!