news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இருவர் நடந்து செல்லும் போது இடிந்து விழுந்த நடை பாதை! -வைரலாகும் வீடியோ

30 Jul, 2020
சீனாவில் சோங்கிங்கில் என்ற இடத்தில் இரண்டு பேர் நடந்துசென்றுகொண்டிருந்தபோது நடைபாதை இடிந்து விழுந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.   எனினும் இவ் விபத்தில் குறித்த இருவரும் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டதாக அந்நாட்டின் பீப்பிள்ஸ் டெய்லி(People’s Daily) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வீடியோ:(மூலம்-People’s Daily)  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!