news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரு வாகனங்களுக்கிடையில் சிக்கிய முச்சக்கரவண்டி

26 Nov, 2023
யாழ் பண்ணை பகுதியில் இன்றைய தினம் (26) ஞாயிற்றுக்கிழமை நோயாளர் காவு வண்டியுடன் மோதுண்டு, இரண்டு வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகியுள்ளன. நோயாளர் காவு வண்டிக்கு பின்னால் வந்த முச்சக்கர வண்டி , நோயாளர் காவு வண்டியை முந்தி செல்ல முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி நோயாளர் காவு வண்டிக்கும் , எதிரே வந்த வாகனத்திற்கு இடையில் சிக்கி விபத்துக்கு உள்ளாகியது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!