சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
இன்றைய உலகில் காதல் எனும் பெயரில் நடைபெறும் பல்வேறு ஏமாற்றங்கள் மற்றும் சீர்கேடுகள் நடைபெற்றுவரும் நிலையில் தான் உயிருக்குயிராக காதலித்த பெண்ணை உயிரிழந்த பின்னரும் அதே காதலுடன் உயிரிழந்த பெண்ணிற்கு தாலி கட்டிய குறித்த இளைஞனின் செயலானது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
அதேவேளை கடந்த காலங்களில் இந்தியாவில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருப்பினும் இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் இதுவே முதல் சம்பவமாக பதிவாகியுள்ளதுடன்.
இளைஞன் தனது காதலிக்கு தாலி கட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!