அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள்.
28 May, 2026
அந்த சவப்பெட்டியில், இறந்தவரின் முகத்தைப் பார்க்கும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டிருந்தது.
பாதிரியார் இறுதி உரை ஆற்றிக்கொண்டிருக்க, திடீரென அந்த சவப்பெட்டிக்குள் ஏதோ அசைவு தெரிவதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வெளியாகியுள்ள வீடியோவில், அந்த சவப்பெட்டிக்குள்ளிருப்பவரின் கை அசைவதைக் காண முடிகிறது.
இதற்கிடையில், ஒரு பக்கம் இறந்தவர்களின் உடல் திடீரென அசைவது இயற்கைதான் என அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், குறிப்பிட்ட அந்த சம்பவத்தின்போது, அந்த பெட்டிக்குள் என்ன நடந்தது, அவர் உயிரோடிருந்தாரா, சுற்றியிருந்தவர்கள் பெட்டியைத் திறந்து பார்த்தார்களா என்பது குறித்த தகவல்கள் தெரியவரவில்லை.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!