news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கைக்குள் காஷ்மீர் தாக்குதலாளிகள் ஊடுறுவல்?

03 May, 2025
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருந்ததாக இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்துடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய புலனாய்வாளர்களால் கிடைத்த தகவலின் பேரில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவத்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!