திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
இலங்கைக்கு மிக அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) அதிகாரப்பூர்வமாக புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘தித்வா’ (Ditwah) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயலை யேமன் பரிந்துரைத்ததுடன், உலக வளிமண்டலவியல் அமைப்பின் முன் அங்கீகரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் இது இடம்பெறுகிறது.
புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளமும் நிலச்சரிவும் பல இடங்களில் பெரும் சேதத்தை உருவாக்கியுள்ளதால், மக்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!