உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
இதனையடுத்தது க்யூ பிரிவு பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் நாட்டுபடகு தங்கச்சிமடத்தை சேர்ந்தது என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட மஞ்சளின் இலங்கை பெறுமதி சுமார் 65 இலட்சம் என க்யூ பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!