news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்

16 Feb, 2025
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,67,804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!