news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகள்!

14 Nov, 2024
10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் லங்கை தமிழரசு கட்சி (ITAK)  வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 14,297 வாக்குகள் தேசிய மக்கள் சக்தி (NPP)- 7,789 வாக்குகள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 5,133 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 4,664 வாக்குகள் இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP)- 2,678 வாக்குகள்  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!