news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையில் அவசர கால நிலையினை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி!

02 Apr, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இலங்கையில் அவசர கால நிலையினை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் இது அமுலுக்கு வந்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!