இலங்கையில் தங்க விலை மீண்டும் உயர்வு – 24 கரட் பவுண் ரூ.1000 அதிகரிப்பு
இலங்கையில் தங்க விலை இன்று (26) மேலும் 1000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று தற்போது ரூ.337,000 ஆகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று ரூ.310,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கிராம் விலைகளில், 24 கரட் தங்கம் ரூ.42,125, 22 கரட் தங்கம் ரூ.38,750 என பதிவாகியுள்ளது. தங்கம் வாங்க காத்திருப்போருக்கு இது முக்கிய செய்திகள் ஆகும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!