news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையில் பாரிய அளவு அதிகரித்த கொரோனா நோயாளிகள்!

21 Oct, 2020
இலங்கையில் மேலும் 109 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் 49 பேருக்கும், தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்த 39 பேர் மற்றும் மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்த 23 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய இன்றைய தினத்தில் அதனடிப்படையில் மினுவங்கொடை கொத்தணியில் இதுவரையில் 2451பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!