திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (12.01.2026) ஒரே நாளில் 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் சுமார் 60% வரை அதிகரித்த தங்கத்தின் விலை, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி கொழும்பு சந்தையில் தங்கத்தின் விலை விபரம் பின்வருமாறு:
| தங்கத்தின் வகை | ஒரு பவுன் (8 கிராம்) விலை | ஒரு கிராம் விலை |
| 24 கரட் தங்கம் | ரூ. 365,000 | ரூ. 45,625 |
| 22 கரட் தங்கம் | ரூ. 337,600 | ரூ. 42,200 |
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!