news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையில் மீண்டும் பாரிய அளவு அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை!

12 Oct, 2020
இலங்கையில் மேலும் 51 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (12) மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர். சற்று முன்னர் இந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 36 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 15 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!