இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள நிலையில் , ஒருவரைக் கொல்வதைவிடவும் கொடூரமான செயல்களை செய்வதை விரும்புவதாக பொலிஸ் விசாரணையின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பாணியில் விரலை மேலே உயர்த்தி காண்பித்து தெரிவித்துள்ளார்.
இவர் இரண்டு குண்டுகளை தமது உடலில் பொருத்தி கொண்டு லண்டன் அண்டர்கிரவுண்டில் தன்னைத்தானே வெடிக்கச் செய்ய விரும்பியதாகவும் பெலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு சந்தேகம் எழும் வகையில் செயற்பட்டதையடுத்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!