மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
22 தேர்தல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 77 வாக்கு எண்ணும் நிலையங்களில் இன்று காலை 7 மணி மற்றும் 8 மணி முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், தேர்தல் முடிவுகளை இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவிக்கின்றார். இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலைக்கு முன்னர் முழுமையான தேர்தல் முடிவுகளை வெளியிட முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!