news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இளம் தம்பதி வாகன விபத்தில் பலி

22 Jul, 2023
வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொழும்பு - கடுவெல பிரதேசத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலைக்குத் தம்பதியினரை ஏற்றிச் சென்ற ஓட்டோ மீது பின்னால் வந்த லொறி மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் ஓட்டோவில் பயணித்த 27 வயதுடைய கணவனும், 25 வயதுடைய மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!