``என் பொண்ணு பேசிவெச்சிருக்க ஆடியோவை கேட்டப்போ...’’nபுதுமணப்பெண் பவித்ராவின் nதற்கொலை ஆணவக்கொலையா?
24 Nov, 2026
எல்லா பொங்கலுக்கும் வாடிக்கு கூட்டிட்டு வந்துருவோம். நல்ல சூப்பர் மாடு, அவுக்குற எல்லா வாடிலயும் பரிசு அடிச்சுருவான்.
வருசம் வருசம் தங்க காசு ஜெயிச்சுருக்கு, அந்த தங்க காசத்தான் என் தாலில போட்டிருக்கேன். வீட்டுல இருக்கப்ப நல்லா சாதுவா எல்லார் பேச்சையும் கேட்டு நல்ல புள்ளையா இருக்கும்.
வீட்டுல இருக்க எங்க குட்டி பாப்பா எல்லாரும் கிட்ட போவாங்க அதுபாட்டுக்கு இருக்கும்.. வாடிக்கு வந்தா அவன் வேற மாறி... சேட்டைய காட்டிருவான்.. அலங்காநல்லூர் வாடிக்கு இதோட ஐந்தாவது தடவ அவுக்குறோம். கண்டிப்பா இதுலயும் பரிச அடிக்க தான் போறான்.." என்று சிரித்த முகத்தோடு வெள்ளையன் மீது நம்பிக்கையுடன் கூறி களம் காணச் சென்றுவிட்டார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!