48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்காத அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பபெட்
02 Nov, 2026
திடீரேன இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்புபணியாளர் ஒருவர் குழந்தையொன்றை தாலாட்டியவாறு வெளியே வந்த போது ஆண்டவனே பெரியவன் என்ற குரல் எழுந்தது.
போர்வையால் போர்த்தப்பட்ட குழந்தையொன்றை காத்திருந்த அம்புலன்சிற்கு கொண்டு சென்றனர் , அங்கு துணை மருத்துவபிரிவினர் அதனை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தினர்.
அவர்களது வீட்டை தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் தாக்குதலால் அந்த கைக்குழந்தையின் பெற்றோரும் சகோதரனும் கொல்லப்பட்டனர்.
நாங்கள் அங்கு காணப்பட்ட மக்களை கேட்டவேளைஅந்த குழந்தை பிறந்து ஒரு மாதம் அதிகாலை முதல் அவள் இடிபாடுகளிற்குள்ளேயே இருந்தால் என அவர்கள் தெரிவித்தனர் என சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஹசென் அட்டர் தெரிவித்தார்.
அவள் அழுவாள் பிறகு மௌனமாகிவிடுவாள்,நாங்கள் அவளை மீட்கும் வரை இந்த நிலையே காணப்பட்டது ஆண்டவனிற்கு நன்றி என குழந்தை மீட்கப்பட்ட தருணங்களை அவர் வர்ணித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!