இஸ்ரேலில் பேருந்து நிலைய பயணிகள் மீது காரால் மோதிய நபர் கத்திக்குத்து துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்!
இஸ்ரேலின்வடபகுதியில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மக்கள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதுடன் ஒருவரை கத்தியால் குத்தி அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!