இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்நிலையில் இந்த வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கடந்த 1992 ஆம் ஆண்டில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் அப்போதைய ஹிஸ்புல்லா தலைவர் அபபாஸ் அல் முசாவி உயிரிழந்தபோது தலைவர் பொறுப்பேற்ற ஹசன் நஸ்ரல்லா 32 வருடங்களாக ஹிஸ்புல்லா தலைவராக இருந்துள்ளார்.⚠️ BREAKING: The Israeli Air Force has just BOMBED the main HeadQuarters of Hezbollah in Lebanon. THIS IS HUGE. pic.twitter.com/57UrFJc2R7
— Vivid.🇮🇱 (@VividProwess) September 27, 2024
கடந்த 2006 ஆம் ஆண்டு இரண்டாம் லெபனான் [போரின் போது தாங்கள் நடத்திய தாக்குதலில் நஸ்ரல்லா உயிரிழந்ததாக அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே நஸ்ரல்லா உயிருடன் பொதுவெளியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தெற்கு பெய்ரூட்டில் நேற்று நடந்த தாக்குதல்களில் நஸ்ரல்லாவின் மகள் ஜைநப் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.The Israeli @IDF confirms that Hassan Nasrallah, the leader of the Hezbollah terrorist organization and one of its founders, was eliminated yesterday, together with Ali Karki, the Commander of Hezbollah’s Southern Front, and additional Hezbollah commanders.
Nasrallah will no… pic.twitter.com/aThduf0bwe — Israel ישראל (@Israel) September 28, 2024
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!