இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
உங்கள் மீதும் உங்கள் அன்புக்கு உரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கே செல்லுங்கள். பாதுகாப்பான பாதையில் பாலஸ்தீனியர்கள் பயணிக்கலாம். அங்கு தாக்குதல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.",
போரில் ஹிஸ்புல்லா தலையிட்டால் இஸ்ரேலுக்கு"
":"போரில் ஹிஸ்புல்லா தலையிட்டால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் நாங்கள் பெரும் படையுடன் தாக்கப் போகிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது."
:"லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் விமானப்படை ஆளில்லா வான்வழி தாக்குதல் மூலம் ஊடுருவ முயன்றவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.
ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டரின் பெயர் மெராத் அபு மெராட் என அறிவித்துள்ளது.",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!