வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!
27 Oct, 2026
விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கௌசல்யா அரியரத்ன, இந்த நிகழ்வை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று விவரித்தார்,
நியமிக்கப்பட்டவர்கள் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முதல் அதிகாரப்பூர்வ பெண் நடத்துனர்களாக வரலாற்றில் இணைந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவியேற்றதிலிருந்து போக்குவரத்துத் துறையில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றி, பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் கூறினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!