news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈரான் ஜனாதிபதி இலங்கையை வந்தடைந்தார்!- (வீடியோ)

24 Apr, 2024
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தார். உமா ஓயா திட்டம் ஈரான் ஜனாதிபதி தலைமையில் இன்று (24) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!