உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அடுத்தடுத்து மேலும் பல்வேறு பரிசுப்பொருள்களை வழங்கவும் திட்டமிட்டிருக்கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.
ஓட்டுக்கு ரூ4000, வீட்டுக்கு வீடு கோழி கறி, மளிகை சாமான், எடப்பாடியார் பிரசாரத்திற்கு போகாமல் பிரியாணி, ரூ1000 இந்த வரிசையில் இன்று குக்கர். இடம் - ஈரோடு கிழக்கு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வெளிப்படையாக குக்கர் வினியோகம்.#தோல்விபயம்ஸ்டாலின் @AIADMKITWINGOFL@AIADMKOfficial pic.twitter.com/4pK9DweNcj
— Kovai Sathyan (@KovaiSathyan) February 20, 2023
குக்கர் கொடுக்கும் திமுக கோமான்கள் வாழ்க @TNelectionsCEO @ECISVEEP pic.twitter.com/fhEy4De6fs
— Savukku Shankar (@Veera284) February 20, 2023
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!