இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
பல ஆண்டுகளாக நட்டத்தை சந்தித்த நிறுவனம், இப்போது தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக லாபத்தை ஈட்டி வருகிறது. பெருந்தொற்று காலத்திலும், டெஸ்லாவின் கார் விற்பனை சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம்.
கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு இப்போது 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கேட்ஸ் மற்றும்பெசோஸ்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்தான் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 2017ஆம் ஆண்டு வரை முதலிடத்தில் இருந்தார். அமேசான் நிறுவனர் ஜெஃப் அவரை அவ்வாண்டு பின்னுக்கு தள்ளினார்.
கேட்ஸின் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் அமரிக்க டாலர்கள். அவர் அறக்கட்டளைகளுக்குத் தானமளிக்காமல் இருந்திருந்தால் சொத்து மதிப்பு அதிகமாக இருந்திருக்கும்.
ஜெஃப்பின் சொத்து மதிப்பு 182 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறது ப்ளூம்பெர்க்.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆன்லைனில் பொருட்களை வாங்குவது அதிகரித்ததை அடுத்து அவரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
எப்போதும் சர்சையிலேயே இருக்கும் ஈலானுக்கு கடந்த சில வாரங்கள் நிகழ்ச்சி மயமான வாரமாக இருந்தது.
அதாவது சர்வதேச விண்வெளி மயத்திலிருந்து மஸ்க்கிம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நான்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் சமயத்தில், கடந்த வாரம் தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக ட்வீட் செய்திருந்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!