news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஈழத் தமிழ் பெண் தர்சிகா சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் அதி கூடிய வாக்குக்கள்!

19 Oct, 2015
 

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத ஆளவுக்கு கணிசமான 23 927 வாக்குகள் பெற்றுள்ளார்.

12115518_172342063109071_4638675337704016486_n மாநிலங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஈழத் தமிழ் வேட்பாளர் ஒருவர் இவ் வாக்குக்களை பெற்ற சந்தர்ப்பம் இதுவே முதல் தடவை ஆகும் என்பது குறிப்பிடத் தக்கது.

அத்துடன் பல தடவைகள் தேர்தலில் போட்டியிட்ட பலரை பின் தள்ளியதுடன் 25 பேர் கொண்ட அணியில் 15 இடத்தை ஈழத் தமிழ் பெண் வேட்பாளர் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

dddtharsika-1

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!