news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உச்சம் தொட்டது பச்சை மிளகாயின் விலை! ஒரு கிலோ 1000 ரூபாயாக விற்பனை

09 Jan, 2025
நாடளாவிய ரீதியில் பொருளாதார மையங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 750 ரூபாய் முதல் 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி, நாரஹேன்பிட்டி சிறப்பு பொருளாதார நிலையத்தில் நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல சில்லறை விற்பனைக் கடைகளில் 100 கிராம் பச்சை மிளகாய் 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!