பொலிஸார் அருகிலிருந்த போது,, கதிரையில் அமர்ந்திருந்த நிலையில், தனது பின்புறத்தை உயர்த்தி, வேண்டுமென்றேஅதிக சத்தத்துடன் பெருமளவு வாயுவை அவர் வெளியேற்றினார் என ஆஸ்திரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் ஆத்திரமூட்டும் வகையிலும் ஒத்துழைக்காத வகையிலும் நடந்துகொண்டார் எனவும் தெரிவித்துள்ளனர். மேற்படி இளைஞருககு 500 யூரோ (சுமார் 1 இலட்சம் இலங்கை ரூபா, 43,000 இந்திய ரூபா) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அவர் சட்ட ரீதியாக மேன்முறையீடு செய்ய முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான்
05 Nov, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!