திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
அவர் அளித்த பேட்டியில், "நான் தேவயானியைத் திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு வீட்டில் வெறும் ரூ. 1000 வாடகையில் குடியிருந்தேன். அப்போது சிறுகச் சிறுகச் சேகரித்து வைத்திருந்த ரூ. 3 லட்சம் பணம் எனக்கு உதவியது. ஏனென்றால், தேவயானி திருமணமாகி வந்தபோது வெறும் கையை வீசிக் கொண்டு என்னை நம்பி வந்தார். சினிமாவில் சொல்வது போல் உடுக்க துணி கூட இல்லாமல் அவர் வந்தார்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!