ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
தந்தையுடன் ஷெரின்
இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது வேஷ்டி சட்டை அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். "எனது தாய் தனது உடைகளை தர மறுக்கிறார்.
எனவே தந்தையின் உடைகளை எடுத்துக் கொண்டேன்" என்று வேடிக்கையாக கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!