ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!
18 Oct, 2026
சீன அரசாங்கத்தை இந்த நடவடிக்கைகளிற்காக பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் மிசூரிமாநில அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
வுகானில் வைரஸ் குறித்து வெளியான ஆரம்ப கட்ட தகவல்களை சீன அதிகாரிகள் தணிக்கை செய்தனர், முன்கூட்டியே எச்சரித்தவர்களை மௌனமாக்கினர் என மிசூரி அதிகாரிகள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் மனிதர்களிடமிருநது மனிதர்களிற்கு பரவாது என சீன அதிகாரிகள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர் எனவும் மிசூரி அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை அமெரிக்காவின் இறைமை விடுபாட்டுரிமை காரணமாக வெளிநாட்டு அரசாங்கங்களிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை சாத்தியமில்லை என்பதால் இந்த வழக்கு வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவு என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!