news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உயிரை மாய்த்துக்கொண்ட யுவதியின் சடலம் மீட்பு

22 Aug, 2024
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் இருந்து யுவதி ஒருவர் வியாழக்கிழமை (22) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. யுவதியின் சடலம் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!