மாகொல, சிறிமங்கல வீதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் கடுமையாக ஹெரோயின் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் என்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை நேற்று மஹர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!