news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகின் அதிசிறந்த ஹனிமூன் ஸ்பாட்டில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி!

14 Jun, 2019
 

"கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாரீஸ் சென்றிருந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் உருகியிருந்தார்.",

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாரீஸ் சென்றிருந்த விக்னேஷ் சிவன், நயன்தாராவை மிஸ் செய்வதாக இன்ஸ்டாகிராமில் உருகியிருந்தார்.

wikkiofficial_47583459_390469248359482_170020803879001952_n இதைப் பார்த்த நயன்தாரா உடனே பாரீஸுக்கு விரைந்துள்ளார்.

பின்னர் இருவரும் இணைந்து விடுமுறையைக் கழிக்க தங்களுக்கு மிகவும் பிடித்த கனவு பிரதேசமான க்ரஸுக்கு பறந்தனர். தற்போது க்ரீஸில் சுற்றுலாவில் இருக்கும் இந்த ஜோடி மகிழ்ச்சியுடன் தங்கள் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர்.

santoriniblog-3897 க்ரீஸின் சன்டொரினி (santorini greece) பிரபல சுற்றுலா தளம் மட்டுமல்லாது உலகில் அதிகம் விரும்பப்படும் ஹனிமூன் டெஸ்டினேஷனும் கூட...!",

GettyImages-773131123-5c27f7c346e0fb000179ee94

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!