உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அதன்பின்னர், தனக்கு அருகில் இருக்கும் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் கையைவிட்டு செல்போனை எடுத்துக் கொள்கிறார். அடுத்து, இதேபோல் வேறு ஒரு பயணிக்கு அருகே சென்று படுத்துக்கொள்கிறார். அப்போதும் தம்மை யாரும் கவனிக்காததை உறுதி செய்தபிறகு, அந்த பயணியின் பேண்ட் பாக்கெட்டில் இருந்தும் செல்போனை எடுத்துக் கொண்டபின்பு, அங்கிருந்து வெளியேறுகிறார். இதைக் கண்ட ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய ரயில்வே போலீசார், செல்போனைத் திருடும் நபரைக் கைது செய்துள்ளனர். அவர், இடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் அவ்னீஷ் சிங் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அந்நபரிடம் இருந்து 1 செல்போனை போலீசார் கைப்பற்றினர். இதுவரை, தாம் 5 செல்போன்களை திருடியதாக போலீசில் அவர் ஒப்புக்கொண்டதைத் தொடரது அவர்மீது திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்து மற்ற செல்போன்களை மீட்கும் பணியில் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.Meet 'Sleeping' Thief Mathura Station's Lie Down, Steal, Repeat. pic.twitter.com/RAg6Oa33Vl
— CA Anshul Garg (Modi ka Pariwar) (@AnshulGarg1986) April 10, 2024
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!