உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள்ளேயே கணவர் இருந்ததால், தன் ஆண் நண்பரிடம் மனைவியால் பேச முடியவில்லை. அதையும் மீறி இருவரும் பேசியதை கணவர் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன், தூங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கொலை செய்தார்.
ரத்தக்கறை படிந்த கத்தியைப் பார்த்ததும் போலீஸார் ரமேஷிடம் விசாரித்தனர். அப்போது அவர், மனைவியைக் கொலை செய்த தகவலைக் கூறினார். அதனால் அவரைக் கைது செய்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!