news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஊரடங்கு தொடர்பாக முக்கிய அறிவித்தல்

12 May, 2022
பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (13) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், நாளை (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும். இந்த ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (14) காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு கூறியுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!