ஜெம் வீரமணியிடம் ரூ.100 கோடி வாங்கிய பிரகாஷ்; லண்டனுக்குத் தப்பியவரை பிடிக்க 'புளூ கார்னர்' நோட்டீஸ்
22 Oct, 2026
வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கென 500 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளும், 5000 இற்கும் மேற்பட்ட மேலதிக சுகாதார சேவை வழங்கல்களும் தயார் செய்யப்பட்டன.
அதன்கீழ் இந்திய ரயில் சேவையும் ரயில்களுக்குள் 40,000 படுக்கைகளுடன் கூடிய நோயாளிகளைத் தனிமைப்படுத்தக் கூடிய கட்டமைப்பைத் தயார் செய்தது.
நாடு முடக்கப்பட்டமை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊரடங்கு மற்றும் சமூகவிலகல் ஆகியன நடைமுறைக்கு வராதிருப்பின் இம்மாதம் 15 ஆம் திகதியளவில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 820,000 ஐயும் தாண்டியிருக்கும்.
எனினும் விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையினால் தற்போது 12,000 நோயாளர்களே பதிவாகியிருக்கின்றனர். இவ்வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஊரடங்கை அமுல் செய்வதும் ஒன்றாகும்.
ஆனால் மேலும் பல துரித நடவடிக்கைகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க முடிந்திருப்பதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!