news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம் !

19 Jul, 2023
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ஆம் திகதி குறித்த சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!