பிறந்த சில மணி நேரத்தில் தெனவேட்டாகப் படுத்து இருந்த குழந்தை!
20 Oct, 2026
உலகின் நீளமான மற்றும் கூரான கன்னம் கொண்டிருக்கும் சாதனையையும் நான் அடைய வேண்டும், அதற்காகப் போராடத் தயாராக இருக்கிறேன். நான் இவ்வளவு தூரம் கடந்துவிட்டேன். எவ்வளவு செலவழித்தேன் என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. பல ஊசிகள் போட்டிருக்கிறேன், இன்னும் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.Voir cette publication sur Instagram
மருத்துவர் எச்சரித்தும் தொடர்ந்து தன்னுடைய கன்னத்தைக் கூர்மைப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்.
வளர்ந்த பெரிய உதடுகள் அவருடைய நாசியை அடைத்தாலும், உணவைச் சாப்பிடுவதில் சிக்கலை எதிர்கொண்டாலும், இவர் தொடர்ந்து அந்த மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார். அதோடு தன்னுடைய மார்பகத்தின் அளவைப் பெரிதாக்கவும், இவர் அறுவைசிகிச்சைகள் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!