news@ilakkiyainfo.com

பிரிவுகள்

என்னது.. சிம்பு படம் அறுபது கோடிக்கு வித்திருச்சா?

23 Jan, 2016
பொருத்தமாக இருக்கிறதா இல்லையா என்று கூட யோசிக்காமலே பொய்யைச் சொல்பவர்கள் தமிழ் சினிமாக்காரர்கள். 50 பேரை ஒரு ஒல்லிப்பிச்சான் ஒற்றைக் கையில் அடித்து வீழ்த்தும் லாஜிக் மாதிரிதான் இவர்களின் பொய்களும். அப்படி ஒரு பொய்யை இப்போதும் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள், சிம்புவின் இது நம்ம ஆளு பட வியாபாரம் தொடர்பாக. 22-1453469898-idhu-namma-aalu-600
உண்மை நிலவரம் என்னவென்று விசாரிக்கையில், அந்தப் படம் இதுவரை ரூ 12 கோடி வரைதான் விற்பனையாகியுள்ளதாம் ( படத்தில் நயன்தாரா சம்பளமே ரூ 2.5 கோடிங்க!). படத்தின் தொலைக்காட்சி உரிமை இன்னமும் விற்பனையாகவில்லையாம்.
சமீப காலமாக படம் வெளியாகி ஓரளவு ஓடினால்தான் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகிறது. உண்மை இப்படி இருக்க, இந்த பொய்த் தகவலை சிம்புவின் ஆதரவாளர்கள் வேகவேகமாக பரப்பி வருகிறார்கள்.
பாகுபாலி படத்தில் ஐட்டம் பாட்டுக்கு நடனமாடிய பெண் பொது  இடத்தில் நடனம்
சமூக வலையத்தளத்தை செம கலக்கு கலக்கி வரும் பாபா ராம் தேவ் -ஷில்பா  ஷெட்டி  யோகா பயிற்சி  வீடியோ

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!