பிறந்த சில மணி நேரத்தில் தெனவேட்டாகப் படுத்து இருந்த குழந்தை!
20 Oct, 2026
குழம்பிப்போன நெட்டிசன்கள்
மனிதர்களுடன் சகஜமாக பேசும் இந்த மைனாவின் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
இதனை கண்ட பலர் "மைனாவை எப்படி பேசப் பழக்க முடியும்?" என்றும் "இது மைனா தானா?" என்றும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
ஆனால், சிலர் கிளிகளை போலவே மைனாக்களை பேச பழக்கலாம் என கூறிவருகின்றனர். கிளிகளை போலவே மைனாக்களும் மனிதர்களின் குரலை மிமிக்ரி செய்யும் திறன் கொண்டவை என்றும் அவற்றால் 100 வார்த்தைகள் வரை தங்களது நினைவில் வைத்துக்கொள்ள முடியும் எனவும் சொல்லப்படுகிறது.
மனிதர்களை போலவே பேசும் இந்த மைனாவின் வீடியோ பலரையும் ஈர்த்துள்ள அதே சமயத்தில் பலரையும் இந்த வீடியோ குழப்பத்தில் ஆழ்த்தியும் இருக்கிறது.
இது மைனா தான . எப்படி பழக்கப்படுத்த முடியும் .. ஜஸ்ட் வாவ் 😍😍 pic.twitter.com/WnM7RnLanO
— 🅿️🔼🅱️⛸️⭕ -- 🤡 (@Dravida_oviyan) April 11, 2022
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!