நீண்ட இடைவெளிக்குப் பின் சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய பாடல்!
24 Oct, 2026
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதனையொட்டி தனது அப்பா ரஜினிகாந்திற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், "என் இதயத்துடிப்பே. நீங்கள்தான் என் எல்லாமே, லவ் யூ அப்பா" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!