ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
இந்நிலையில் 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் போனி கபூர், கீர்த்தி சுரேஷ் பற்றி பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், என்னை பொறுத்தவரை திரையுலகில் எனது மனைவி ஸ்ரீதேவிக்கு பிறகு மிகவும் புத்திசாலித்தனமான, கவர்ச்சிகரமான நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!