`` `என் இனிய தமிழ் மக்களே’னு பாசமாப் பேசுறீங்க. ஆனா, தமிழர்களின் கலாசார அடையாளமான வேட்டி, சட்டையைத் தவிர்த்துட்டு எப்பவும் ஜீன்ஸ், டி-ஷர்ட்லயே இருக்கிறீங்களே... ஏன் சார்?''
``அன்னசிங்...
நம்ம சொஸைட்டில பார்த்தீங்கன்னா எப்பவுமே பிரபலங்கள் பத்தி ஒரு இமேஜ் இருக்கும். தமிழ்நாட்டுல எந்தப் பிரபலத்தின் பேர் சொன்னாலும் டக்குனு நம்ம மனசுல வந்துபோறது அவங்க தோற்றம்தான்.
பெரியார்னா, வெள்ளைத் தாடி, கறுப்புச் சட்டை. எம்.ஜி.ஆர்னா, பஞ்சு போன்ற தொப்பி, கறுப்புக் கண்ணாடி. கலைஞர்னா, தோள் துண்டு, கறுப்புக் கண்ணாடி. மேடம்னா, கோட்டு போல சேலை அணிந்த தோற்றம். அப்படித்தான் பாரதிராஜான்னு சொன்னா... ஜீன்ஸ், டி-ஷர்ட் ஞாபகம் வர்ற அளவுக்கு இமேஜ் உண்டாகிருச்சு. அதே சமயம், ஐ லைக் திஸ் காஸ்ட்யூம்! அதனால இமேஜைத் தொந்தரவு பண்ணாம விட்டுட்டேன்!''
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!