news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எரிபொருள் கோட்டா அதிகரிப்பு

28 May, 2023
அடுத்த மாதம் (ஜூன்) எரிபொருள் விலை திருத்தத்தின் போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீற்றராக அதிகரிப்பது குறித்து ஆராயவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். Three-wheeler (Special): 22 லீற்றர் Three-wheeler (General): 14 லீற்றர் Motorbike: 14 லீற்றர் Bus: 125 லீற்றர் Car: 40 லீற்றர் Land Vehicle: 45 லீற்றர் Lorry: 125 லீற்றர் Special Purpose Vehicle: 45 லீற்றர் Van: 40 லீற்றர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!